Monday, July 6, 2020

Online Dollar Desam (Tamil) Books Free Download

Details Books Concering Dollar Desam (Tamil)

Original Title: டாலர் தேசம் ASIN B01M8NMQHZ
Edition Language: English
Online Dollar Desam (Tamil)  Books Free Download
Dollar Desam (Tamil) Kindle Edition | Pages: 122 pages
Rating: 4.3 | 349 Users | 31 Reviews

Present About Books Dollar Desam (Tamil)

Title:Dollar Desam (Tamil)
Author:Pa Raghavan
Book Format:Kindle Edition
Book Edition:Deluxe Edition
Pages:Pages: 122 pages
Published:January 1st 2016 by Kizhakku Pathippagam (first published January 1st 2004)
Categories:History. Nonfiction

Explanation As Books Dollar Desam (Tamil)

தன் 2 முதல் 7-வது அதிபர் வரை உள்ள தகவல்களை மறைத்திருக்கிறது அமெரிக்கா, நம் ஊர் நிலக்கரி ஊழல் போல அமெரிக்காவில் வாட்டர் கேட் ஊழல் நடந்திருக்கிறது, நம்புங்க சார் அமெரிக்க ஜனாதிபதி ஒருத்தர் பதவி காலம் முடியிறத்துக்கு முன்னாடியே ராஜினாமா பண்ணி இருக்காரு, தம்பி ஒரு உலகப் போர் மாதிரி ஒரு சூப்பர் பிசினஸ் இனிமே லைஃப் டைம்ல கிடைக்காது என்று அமெரிக்கா ஏன் சொல்கிறது...? அமெரிக்கர்கள் ஏன் கண்டுபிடிப்புகளில் அத்தனை ஆர்வம் காட்டுகிறார்கள், அப்படி கண்டுபிடிப்புகளை எப்படிக் காசு ஆக்குகிறார்கள்? ஒரு அமெரிக்க அதிபரோட வீக்னஸ் அவரோட மனைவி கிட்ட மணிக் கணக்குல கடலை போடுவது தான். அமெரிக்காவில் குடும்ப அரசியலா...? இப்படி பல சுவாரஸ்ய விஷயங்களையும், நீண்ட நெடிய வரலாற்றையும் ஆதி அந்தம் என்கிற எல்லைக் கோட்டில் வடிக்கும் சிரமமான பணியை அண்ணன் பா ராகவன் ‘அம்புட்டு தான்யா’ என்று அசால்ட் காட்டி இருக்கிறார். என்னைப் பொறுத்த வரை, டாலர் தேசத்தைப் படிப்பவர்களுக்கு உலக சரித்திரத்தின் ஒரு அவுட் லைனே கிடைத்துவிடும். எனக்கு கிடைத்த அவுட் லைன் உங்களுக்கு அழுத்தமாக கிடைக்கட்டும்.

Rating About Books Dollar Desam (Tamil)
Ratings: 4.3 From 349 Users | 31 Reviews

Appraise About Books Dollar Desam (Tamil)
Excellent one.....On reading this book you will about USA and how and there conflicts with other nation.This book will take you through many wars and how the America is responsible for it or there involvement."Statue of Liberty" is the Coversheet of the book.But book has not given any notes about it...



It is quite a long read for me yet a wonderful book on American History. Starting with the story of the native Americans to becoming an European settlement; civil war to independence; industrialisation to slavery; world wars to the war on Iraq; Antislavery movement to the economic divide; Internal to external affairs; It literally covered everything starting George Washington to George Bush Jr.

Excellent book to understand the evolution of USA and the politics around. It not only captures the socio political situations of America but also unfolds the concurrent politics prevailing in other countries simultaneously. My sincere thanks to the author for adopting simple style to explain serious issues.

200 ஆணடுகளுககு மேலான வரலாறு, திகடடாத 900 பககஙகள. எனனை கவரநதவை கருபபினப போராடடம, உலகப போரகள, வியடனாம யுததம, ஒசாமா எதிரியான கதை. இனனும ஆழமாக படிகக தூணடுகிறது. சுருககமாக, ஆதாயம இலலாமல நுழைய மாடடோம, நுழைநதால ஆதாயம பாரககாமல விடமாடடோம. காலததிறகு ஏறப மறுபதிபபு செயய வேணடும.

thanx.

அருமை அறபுதம அடடகாசம ஆசசரயம..இது அடடகாசமான விறுவிறுபபான புததகம.கண முன ஒரு வரலாறு ஓடியாது..அருமை..அருமை..ஏன வாஷிஙகடன பெயர வநதது.முதலாம உலகப போரகளில அமெரிககா அடைநத ஆதாயாம,ஏன அமெரிககா ஜெரமனி மீது அணுகுணடு வீசாமல ஜபபானிடம வீசியது..இது போனற விடைகள,மாரடின லூதர கிங,வாஷிஙடன ,ரூஸவெலட ஆளுமை,இரடடை கோபுரம தாககுதல பினனனி..இது போல பல..உஙகள கடின உழைபபுககு நனறி..

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.