Saturday, August 1, 2020

Free துணையெழுத்து [Thunai Ezhuthu] Download Books Online

Describe Books Supposing துணையெழுத்து [Thunai Ezhuthu]

Edition Language: Tamil
Free துணையெழுத்து   [Thunai Ezhuthu]  Download Books Online
துணையெழுத்து [Thunai Ezhuthu] Paperback | Pages: 348 pages
Rating: 4.21 | 504 Users | 28 Reviews

Ilustration As Books துணையெழுத்து [Thunai Ezhuthu]

தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள். மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.
ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார். இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.

Particularize Containing Books துணையெழுத்து [Thunai Ezhuthu]

Title:துணையெழுத்து [Thunai Ezhuthu]
Author:S. Ramakrishnan
Book Format:Paperback
Book Edition:Anniversary Edition
Pages:Pages: 348 pages
Published:July 1st 2004 by Vikatan Publications
Categories:Nonfiction. Short Stories

Rating Containing Books துணையெழுத்து [Thunai Ezhuthu]
Ratings: 4.21 From 504 Users | 28 Reviews

Evaluate Containing Books துணையெழுத்து [Thunai Ezhuthu]
தனனுடய வாழவில நடநத சுவாரசியமான நிகழவுகளை மிக அழகாக தொகுதது அளிததிருககிறார எஸ ரா. அவை சுவையாகவும அதேநேரததில மனிதரகளின பணபுகளையும அருமையாக விளககி சொலகிறது . வாசிகக மிகவும சுவாரஸயமான புததகம.

எளிமையான எழுதது, ஒரு சில பககம மடடுமே நீளும பததிகள சுவாரசியததை தாஙகிபபிடிககினறன. போரடிககும போதெலலாம உடனே எடுதது ஒரு பததியை படிததால புதிதாக ஒனறையும கறறுககொளளலாம, ஆககபபூரவமாக நேரததையும செலவளிககலாம.

Portrayals of many characters in a sentimental fashion often revealing the nuances of human life.

மதுரையை ஒடடி உளள சமணர படுககைகளைச செனறு பாரதத அனுபவஙகளை திரு.ராமகிருஷணன ஒரு சிறுகதையில பகிரநதுகொணடார. நான எடடு வருடமாக வசிதத ஊரைபபறறி எனககுத தெரியாத விவரஙகளை படிததபோது எனககு வெடகமாக இலலை. இபபடியாவது தெரிநதுகொணடோமே எனறுதான தோனறியது. சமணர படுககைகளைக காண எனககு ஆசை இலலை. எனனால கணடிபபாக போக முடியாது எனறு தெரிநததால நான ஆசைபபடவேயிலலை. கனவு காணபதில கூட முடடுககடடை போடவேணடிய அவசியம. வீடு, வேலை, தோழரகள, தாய, தநதை, நாயககுடடி, ஆகிய எலலாவறறையும மறநதுவிடடு, நாம யார எனறு அடையாளம கணடுகொளளாத ஊரில பரதேசி போல திரிய

Much pleasant feeling to read about s. Ramakrishnan traveling experience and impressed the way of comprehending depthless things in his life.

எநத இமயமலையைக கடநதுபோவது எனபது நமககு அசாததியமாக இருககிறதோ, அதைக குருவிகள தினம இரணடு முறை பறநது கடககினறன.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.